Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 DEC 1934
இறப்பு 10 MAR 2020
Late த.பூ. முருகையா
ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்
வயது 85
Late த.பூ. முருகையா 1934 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 52 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா California ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட த.பூ. முருகையா அவர்கள் 10-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தண்டிகை பூதத்தம்பி, சிவயோகம்  பூதத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராஜலக்குமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி முரளீதரன், யாழ்மொழி, தேன்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,

உமா, கலாநிதி சிவநேசன், கலாநிதி குகநேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண்யா, லாவண்யா, சேயோன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

அனித்தா, அருண் ஆகியோரின் பாசமிகு  அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

T.P. Murugiah was born in Tellippalai, Jaffna, lived in Tellippalai,Colombo and passed away peacefully on 10th March 2020 in USA California.

He was the Son of late Pooththambi and Sivayogam.

Beloved Husband of late Rajaluxmidevi.

Loving Father of Muraleetharan, Yarlmoli, Thenmoli.

Father-in-law of Uma, Sivanesan, Kuganenthira.

Loving Grandfather fo Anita, Arun, Saranya, Lavanya, Seyon.

Loving Brother of late Sivananthamoorthy.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்