



முருகையா மாஸர்ர எங்கள வகுப்புக்கு 11ம் வகுப்பில் ஒரு பரீட்டை வைத்தார் அந்தப் பரீட்சையில் சிறந்த புள்ளி பெற்ற 15 பேர் வரையில் வீட்டை கூப்பிட்டு நேர வரையின்றி படிப்பித்தார் . அவ்வளவு பேரும் அவ்வளவு பேரும் மாத்திரம் தான் பல்கலைக்கழகம் போனோம் . அவர் இறப்பதறகு சில வருடங்களுக்கு முன் சொன்னார் நான் ஏற்கனவே பல்கலைக் கழக அனுமதி பரீட்சை வைத்து விட்டேன் என்றார அதே பின் சிரிப்புடன் ் 75 வயதிலும் கொழும்பில் ரியூசன் கொடுத்து மனைவியை பார்க்கும் பொழதும் அதே மிடுக்குடன் இருந்தார் . அவர் எனக்கும் என்றும் ஆசான் .அவர் என்னுள் சிறிதளஙு வாழ்கிறார் . அதன் படிப்புக்கும் கணக்குகளில் அவர்வந்து பொவார் . நானும் காலவரையின்றி பிள்ளைகளுக்கு படிப்பிக்க தொடங்கி இப்போ நேரத்துடன் , வேலையுடன் , நோய்களை எதிர்த்து போராடியம் வாழ்கறேன்் என்றும் அவர் எங்களுடன் பலதலைமுறை வாழ்வார்
Murugiah master shaped so many peoples' life and I was fortunate that I was one among them. Thank you for that, master. I will remember you until my eventuality comes.