Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 10 MAR 2020
அமரர் த.பூ. முருகையா
ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்
வயது 85
அமரர் த.பூ. முருகையா 1934 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மனோகரி சிவகணேசன் 13 MAR 2020 United States

முருகையா மாஸ்ரர் - அவரிடம் மகாயானக் கல்லூரியில் கற்ற தூய கணிதமும் அப்போது அவர் காட்டிய அன்பும் அன்றிலிருந்து இன்றுவரை மனத்தில் ஆணித்தரமாக் பதிந்து இருக்கிறது. அண்மையில் அவருடன் தொலைபேசியில் கதைக்கக் கிடைத்ததும் பெரும் பாக்கியம். அவரை இழந்து துயரிலிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும், அவரின் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன் - மனோகரி சிவகணேசன்