Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 10 MAR 2020
அமரர் த.பூ. முருகையா
ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்
வயது 85
அமரர் த.பூ. முருகையா 1934 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late T.p. Murugiah
1934 - 2020

என் அன்புக்குரிய ஆசான். என் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியவர். எனது இன்றைய நிலைக்கு காரணமானவர். நான் அவருக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கிறேன். உங்கள் மறைவு என் மனதில் பெரும் துன்பத்தை விதைத்து இருக்கிறது. போய் வாருங்கள் ஆசானே. உன் பணி தொடர்வோம். அன்புக்குரிய மாணவன், பிரதீபன்

Write Tribute