Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 10 MAR 2020
அமரர் த.பூ. முருகையா
ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்
வயது 85
அமரர் த.பூ. முருகையா 1934 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கணித பாடத்தில் உள்ள நுணுக்கங்களையும், கணித கேள்விகளுக்கு இலகுவான தெளிவான முறையில் தீர்வு காணும் முறைகளை அற்புகமாக புகட்டிய திறமையான ஆசிரியர். என்னை போல பல மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வாழ்க்கையை வளம்பெற வழிகாட்டிய ஆசான். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.
Write Tribute