Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 10 MAR 2020
அமரர் த.பூ. முருகையா
ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்
வயது 85
அமரர் த.பூ. முருகையா 1934 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late T.p. Murugiah
1934 - 2020

மலையென நிமிர்ந்த நின் ஆசிரியப்பணியினால் ஆறுகளாய் பாய்ந்திடும் வல்லமை கொண்டோம் கணிதபாடத்துடன் கலந்து அன்று ஊட்டிய சமூக அறிவியல் ஞானம் காலமெலாம் எமக்கு வழிகாட்டியாகும் இன்று தனித்தோம் நெஞ்சு கனக்க அஞ்சலித்து நிற்கின்றோம்... சாந்தி பெறுக! சாந்தி தருக!!

Write Tribute