Clicky

மலர்வு 13 JUL 2008
உதிர்வு 06 JAN 2025
செல்வன் திரிஷான் அஜந்தன்
ILFORD COUNTY (GRAMMAR) HIGH SCHOOL
வயது 16
செல்வன் திரிஷான் அஜந்தன் 2008 - 2025 Ilford, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

பெரியம்மா கிருபநந்தினி 23 JAN 2025 Sri Lanka

அன்பு மகனே, உங்களுடைய மரண செய்தி கேட்டு நான் ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன். சரியாக இயங்காமல் இருந்த என்னுடைய phone யும், torch light யும் உடனடியாக குறைந்த நேரத்திற்குள் திருத்தி கொடுத்தீர்கள். வாழ்க்கை பயணத்தில் உங்களை ஒருவரும் பார்க்கவோ, கதைக்கவோ முடியாத படி நீண்ட தூரம் விரைவாக சென்று விடீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்

Tributes