Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 13 JUL 2008
உதிர்வு 06 JAN 2025
அமரர் திரிஷான் அஜந்தன்
ILFORD COUNTY (GRAMMAR) HIGH SCHOOL
வயது 16
அமரர் திரிஷான் அஜந்தன் 2008 - 2025 Ilford, United Kingdom United Kingdom
Tribute 64 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரிஷான் அஜந்தன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், அஜந்தன் சத்தியா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பூபாலப்பிள்ளை பத்மநாதன்(சொலிசிற்றர்- லண்டன், சட்டத்தரணி- இலங்கை, அவுஸ்திரேலியா, மனித உரிமையாளர்- இலங்கை), சுபத்திராதேவி பத்மநாதன்(ஓய்வு பெற்ற ஆசிரியை மிக்கெல் கல்லுரி-மட்டகளப்பு, இராயல் கல்லூரி-கொழும்பு) தம்பதிகள், காலஞ்சென்ற கதிரேசன் கந்தப்பன்(ஓய்வுநிலை அதிபர்), வள்ளிநாயகி கந்தப்பன் தம்பதிகள், காலஞ்சென்ற திரு.திருமதி கணேசலிங்கம் தம்பதிகள்(தமிழ் விடுதலைக் கூட்டணி- பாரளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்ற திரு.திருமதி சங்காரவேல்(ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர்- மட்டக்களப்பு) தம்பதிகள், காலஞ்சென்ற காரளசிங்கம்(கிராம சேவை உத்தியோகத்தர்)-பரிமளாதேவி, அன்னலட்சுமி சிவலிங்கம் தம்பதிகள்(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற தவமணி தியாகராஜா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

உதயா, கீதா, நந்தினி, மாலா, ஜெயந்தினி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கிருபா, லவக்குமார், மதன், சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுஜிவ், Dr. சுகந்த், அம்ஜித்குமார், கமலராஜா, நிரோஜன், ரவிராஜ், முகுந்தன், முரளி, குகன், வாசுகி, வாஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

பாபு, ஷோபனா, சுமி, பிரகாஷினி, பிருதிவினி, நிலுஷினி, கார்த்திகா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரியந்தன், லவண்யா, துஷியந்தன், கிர்ஷான், பிரமிகா, தர்மிகா, ஷாகரி, சுருதி, அஸ்வின், கோபிஷான், கேசகி, ஹரிஸ், சாகாஸ், கிருஷிக்கா, கரிக்‌ஷன், சர்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சாந்தாதேவி விக்னேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயராணி சிவபாலன், செல்லையா நந்தகுமார், இந்திராணி இராஜேந்திரன், காலஞ்சென்ற செல்லையா கிருஷ்ணராஜா, செல்லையா லோகநாதன், காலஞ்சென்ற நளேந்திரன் ஜமுனா மகாலிங்கசிவம், சியாமளாதேவி திருச்செல்வநாதன், கனகம்மா ஆகியோரின் பெறாவழிப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
கிர்ஷான் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Grand dad Nandakumar Wife Ranjini Daughter Vinu Colombo.

RIPBOOK Florist
United Kingdom 10 months ago
F
L
O
W
E
R

Flower Sent

In this time of profound sorrow, we wish to extend our deepest condolences for the loss of your beloved son. His spirit and the joy he brought to those around him will always be cherished. With heartfelt sympathy, St Michael's College OBA UK

RIPBOOK Florist
United Kingdom 10 months ago

கண்ணீர் அஞ்சலிகள்