Clicky

மலர்வு 13 JUL 2008
உதிர்வு 06 JAN 2025
அமரர் திரிஷான் அஜந்தன்
ILFORD COUNTY (GRAMMAR) HIGH SCHOOL
வயது 16
அமரர் திரிஷான் அஜந்தன் 2008 - 2025 Ilford, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tirishan Ajanthan
2008 - 2025

என் அன்பு திரிஹான், உன்னுடன் பழகிய பசுமையான எண்ணங்களும், பிரயாணம் பண்ணிய அழகிய நாட்களும் என் மனதில் உள்ளது. நீ எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி விட்டு இறைவனிடம் சென்றுவிட்டாய், உன்னுடைய ஆத்மா சாந்தியடைய நாங்கள் இறைவனிடம் பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி …

Write Tribute

Tributes