Clicky

மலர்வு 13 JUL 2008
உதிர்வு 06 JAN 2025
செல்வன் திரிஷான் அஜந்தன்
ILFORD COUNTY (GRAMMAR) HIGH SCHOOL
வயது 16
செல்வன் திரிஷான் அஜந்தன் 2008 - 2025 Ilford, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

சகோதரர் அஸ்வின் 25 JAN 2025 Sri Lanka

அன்புள்ள திரிஷான் நீங்கள் இல்லை என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கின்றது. ஒரு தடவை சித்தி சொன்னார் “ நீங்கள் ரெண்டு பேரும் எங்கயாவது சென்று வாருங்கள் ” என்று நாங்கள் சைக்கிள் ஐ எடுத்துட்டு beach க்கு சென்று அங்கே விளையாடி selfie எடுத்துட்டு வீட்டுக்கு வந்தோம் வந்து எல்லோரிடமும் ஏச்சும் வாங்கினோம். கடைசியாக வந்த நேரம் class இருக்கிற காரணத்தால் நான் உங்களோடு அதிகம் நேரம் செலவிடவில்லை. ஆனாலும் உங்களோடு பயணித்த நாட்கள் மிகவும் அழகானவை. நானும் நீங்களும் சேர்ந்து சகாஷ் ஐ வைத்து பகிடி செய்வதும் அவன் மாறி பகிடி செய்வதும் எவ்வளவு சந்தோசமாக இருந்தோம். நீங்கள் எங்களுக்கு நல்ல ஞாபகார்த்தங்களை தந்து விட்டு சென்று விட்டாய். நானும் நீங்களும் நல்ல நண்பன் போல இருந்தோம். இன்று என் நண்பன் என்னை விட்டு சென்று விட்டான் ?. I miss you so much thirishan

Tributes