Clicky

மலர்வு 13 JUL 2008
உதிர்வு 06 JAN 2025
செல்வன் திரிஷான் அஜந்தன்
ILFORD COUNTY (GRAMMAR) HIGH SCHOOL
வயது 16
செல்வன் திரிஷான் அஜந்தன் 2008 - 2025 Ilford, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

அக்கா ஸ்ருதி 23 JAN 2025 Sri Lanka

என் அன்புக்குரிய தம்பி உங்களோடு இருந்த பயணித்த பிராயணம் அழகிய நாட்கள் என் மனதில் உள்ளது. உன் குரல், உன் சிரிப்பு எல்லாம் என்ன நினைவுக்கு வருகின்றது. நீங்கள் எப்போது எல்லாம் இலங்கைக்கு வருகிறீர்களோ அப்போதெல்லாம் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். நீங்கள் இல்லாதது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. உங்களோடு இருந்த நினைவுகள் என் கண்முன்னே வருகின்றது. போன வருடம் வரும் போது புதிய புதிய இடத்துக்கு செல்லுவம்.சில உணவுகள் பெரியம்மாக்கு புடிக்காது என்று தெரிந்து அதனே கள்ள களவாக சாப்பிட போவோம். நான் அம்மம்மாவின் வீட்டுக்கு வரும் போதுஎல்லாம் “இண்டைக்கு எங்கே போறது ”என்று கேட்பீர்கள். நீங்கள் (2021) ஆண்டு srilanka memories எல்லாம் photo print எடுக்கும்போது எனக்கு ஞாபகார்த்தமாக நீங்களும், நானும் எடுத்த photo ஒன்றினை print எடுத்து அதனை “அடுத்த முறை வரும்போது கவனமா இருக்க வேண்டும் ”என்று கூறி தந்தனீர்கள். நீங்கள் இறந்தாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டு எப்போதும் நீங்காது தம்பி. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.miss you thampi

Tributes