Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 13 MAY 1946
உதிர்வு 23 JUN 2025
திருமதி துதிமதிதேவி பாக்கியராஜா
வயது 79
திருமதி துதிமதிதேவி பாக்கியராஜா 1946 - 2025 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Livry-Gargan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துதிமதிதேவி பாக்கியராஜா அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,

சர்வானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தவானந்தன்(பிரான்ஸ்), மகாதேவன்(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), குணபாலன்(லண்டன்), கமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசகுணம்(பிரான்ஸ்), மகாலஷ்மி(இலங்கை), மலர்மகள்(இலங்கை), சுதாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்‌ஷியா, அனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சர்வானந்தன் - மருமகன்
குணபாலன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute