1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துதிமதிதேவி பாக்கியராஜா
1946 -
2025
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Livry-Gargan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துதிமதிதேவி பாக்கியராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ‘அம்மா’ உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்
இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க
ஆண்டு ஒன்று
ஆனாலும் ஆறவில்லை
எம்மனது என்றென்றும்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள்
மகள்
தகவல்:
மகள்