கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    வயதில் சின்னவனானலும் 
         குணத்தில் பெரியவர் போல
         வாழ்ந்தாயே துசி
        உன்னை பிரிந்து ஓராண்டுகள்
        உருண்டோடியும் உன் நினைவுகளை
        எம்மால் மறக்க முடியவில்லை துசி
        உனது ஆத்மா சாந்தியடைய 
        எல்லாம் வல்ல   இறைவனை
         பிரார்த்திக்கின்றோம் 
       ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
                
                    Write Tribute
    
                    
        
                    
                    
REST IN PEACE .