Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 JUN 1990
மறைவு 22 JUN 2022
அமரர் துஷியந்தன் இன்பநாதன்
வயது 32
அமரர் துஷியந்தன் இன்பநாதன் 1990 - 2022 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த துஷியந்தன் இன்பநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமைவிட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிடநியதி ஆனாலும்
ஆண்டவன் செயலை எண்ணி ஆறிடவும் முடியவில்லை

நீண்டு செல்லும் நாட்களிலே நிழல் வடிவில் தெரிகின்றிர்
தேடித்தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம்
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம் நாம் தினமும்
காத்திருக்கும் உம் உறவுகளின் கவலை தீர்க்க
கல்லறை திறந்து வருவீரோ ஒரு முறை..!

நீங்கள் விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்! தினம்! துடிக்கின்றோம்

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 23 Jun, 2022
நன்றி நவிலல் Mon, 18 Jul, 2022