2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    24
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த துஷியந்தன் இன்பநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள் அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள மகனே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து
நீ சென்றதும் ஏனோ?
உனை அணைத்துக் கொள்ள
உன் உறவுகள் நாமிருக்க
உனை எமன் ஏந்தினானோ
தன் கரம் வானுயுரத்தில்
நீ இருந்தாலும் நீயின்றி நாமிங்கு
நிம்மதியின்றித் தவிக்கின்றோம்
விடைதெரியா வேதனைக்கு
விடை காணத் துடிப்பதே
எங்கள் வேதனையாயிற்று
ஏனிந்த வேதனை எங்கள்
வாழ்வில் வந்த சோதனை
எத்தனை காலம் தான் ஏங்குவதோ?
காலன் உன்னை எம்மிடமிருந்து
பிரித்தாலும் என்றும் எம் நினைவில்
நீ இருப்பாய் எப்போதும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
                    
                    
REST IN PEACE .