
திரு துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா
(செல்வம் மாஸ்ரர்)
வயது 78

திரு துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா
1946 -
2025
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thuraisingham Jacob Thuraiyappah
1946 -
2025

மனியூரில் பிறந்து புதுமடத்தில் வளர்ந்த மாணிக்கமே ஏணிப்படியாய் உயர்ந்த உன் வாழ்க்கை ஆல் போல் பருத்து அறுகுபோல் வேரூன்றி வாழ்ந்தாய் காலன் தன் கணக்கை முடித்து வைத்த காரணம் என்னவென்று தெரியாமல் பிரிந்துவிட்ட பிள்ளைகளும் மனையாளும் சுற்றமும் மற்றவரும் ஆழ்ந்த துயரத்தில் சூழ்ந்திருக்க நாமும் துயர் பகிர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று இறைவனை வேண்டுவோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் நமசிவாய!!!
Write Tribute