1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா
(செல்வம் மாஸ்ரர்)
வயது 78
அமரர் துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா
1946 -
2025
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாய் உடுவில் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neunkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-02-2026
அன்புத் தெய்வமே ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே
எம்மை அழவிட்டு நீங்கள் சென்று
ஆண்டு ஒன்று ஆனதுவோ!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டு பல சென்றாலும் அகலாது
எமக்குள்ளே தெய்வமாக வாழ்கின்றீர்கள்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குலவிளக்கே!
அனுதினமும் தெரிகின்ற எம் குடும்பத்
தெய்வமானவரேமாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்! தினம்! துடிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்