யாழ். மானிப்பாய் உடுவில் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neunkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் யாக்கோப் துரையப்பா அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற யாக்கோப் துரையப்பா, அன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற கதிரவேல், பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சீலியா மார்க்கிறேட், பேர்லி செல்வராணி, விஜயசிறீ, பிறேமலதா, ஹேமலதா, ஜெயசுதன், ஜெயசுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜேசுதாஸ், காலஞ்சென்ற ஜீவராஜா, சிவா, கிருபராஜா, உதயச் சந்திரன், மிருணாளினி, கணேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்ரோன், நெல்சன், டெனிடோன், அதீனா, ஷர்மிளா, சுதர்ஷினி, பிரஷாந், ஜெனீபா, நோமன், ஜெரோன், அலிஷா, பிரகாஸ், ஆகாஷ், சஞ்யே, சஞ்ஜித், சரண், சரண்யா, துவாரகாநாத், மீனாக்ஷி, ஜெய்அக்ஷயன், ஜெய்லக்ஷன், ஸ்ரேயா, கனித்தா, ஸ்வன்யா, கனித்தன், ரொனிற், யொனத்தன், நிரோசன், கசூந்திரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜமேன், அட்றியானா, நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, பாக்கியம், அருளம்மா, தங்கமணி, மேரிபவளம், தாசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாதேவி, கிருபாவதி, கிருபானந்தராஜா, ரஞ்சினிதேவி, கலாவதி, தயாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Jan 2025 9:00 AM - 12:30 PM
- Wednesday, 22 Jan 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491629437385
- Mobile : +491623530960
- Mobile : +33652388504
- Mobile : +33763720668
- Mobile : +4915253721155
- Mobile : +491635005511
- Mobile : +4915257639548