Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 AUG 1944
இறப்பு 13 OCT 2019
அமரர் துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை
வயது 75
அமரர் துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை 1944 - 2019 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.      

கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
ஏழு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா

பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா

நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா

ஏழு ஆண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices