

யாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் தங்கச்சிப்பிள்ளை அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லர், பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசாத்தி, மகாராஜா, மகாராணி, யோகராசா, மாலினி, காலஞ்சென்ற ஜெகராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பட்டுப்பிள்ளை, கிளி, விமலாதேவி, கமலாதேவி, பாலசிங்கம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிறேமானந்தி, இராஜமோகன், சந்திரகலா, காலஞ்சென்றவர்களான இராசநாயகம், நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கந்தசாமி, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருநாமம், செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபன், ரதீசா, ஜக் ஷன், ஜோய்சி, டிலக்ஷன், கொய்சன், ஜானு, ஜெரன்ஷன், நிஷோ, அனினா, நிஷாந்தினி, கொலஸ்ரினா, அகழ்யன், அனுக்ஷன், சுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிஷான், சயான், ஜனிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.