Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JAN 1937
இறப்பு 07 AUG 2026
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி
வயது 89
திருமதி துரைச்சாமி தங்கேஸ்வரி 1937 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தற்போது ஜேர்மனி Holzwickede ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி தங்கேஸ்வரி அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லதுரை துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, புகழானந்தம் மற்றும் சத்தியபாமா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, பழனித்துரை, செல்லையா, பொன்னம்பலம், பஞ்சரட்ணம் மற்றும் ராஜசிங்கம், பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலேஸ்வரி(ஜேர்மனி), மோகன் (ஜேர்மனி), கலாறஞ்சினி(இங்கிலாந்து), புஸ்பரூபன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகநாதன், வசந்தராதேவி, சண்முகராசா, லோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபேசன், சதீசன், சயேந்திரா, பிரதிறஜ், பிரித்திகா, பிரியந்தி, தர்சிகா, கிர்திகா, றஜிதரன், கபிலாஸ், பவிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனிஷா, நிலான், நேவன், மாயா, அட்சிகன், ஆருசன், அஸ்மிதா, அனனியா, கவீசன், ஜாவிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கமலேஸ்வரி யோகநாதன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices