
அமரர் துரைச்சாமி இரத்தினேஸ்வரி
வயது 75

அமரர் துரைச்சாமி இரத்தினேஸ்வரி
1944 -
2020
முள்ளானை இளவாலை, Sri Lanka
Sri Lanka
Write Tribute
என்றும் அதிகாலையில் துயில் எழுப்பும் என் கதிரவன் அன்பினால் அடிமையாக்கும் அட்சரபாத்திரம் ஒப்பனையில் சிங்காரி மங்கையரை விஞ்சி சேலை கட்டும் மாதரசி வெள்ளிக்கிழமையென்றால் துள்ளிப்போய் அள்ளி வருவீர்...