1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் துரைச்சாமி இரத்தினேஸ்வரி
வயது 75

அமரர் துரைச்சாமி இரத்தினேஸ்வரி
1944 -
2020
முள்ளானை இளவாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி இரத்தினேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேர்மைக்கே நேர்மையாய்
அன்பிற்கு அகராதியாய்
பண்பிற்கு ஆசானாய்
கள்ளமறியா உள்ளங்கொண்ட
உங்களை காண்பது
இனி எப்போது
அச்சம் மடம் நாணம்
என பெண் என்றால்
அம்மா தான் ஞாபகம்
அடுத்த பிறவியிலும் எமக்கு
அம்மாவாய் இருந்திட
இறைவனை இறைஞ்சுகிறோம்
எம்மைத் தழுவிச் செல்லும்
தென்றலாய் நித்தமும்
உங்கள் நினைவுகளுடன்
எங்கள் மூச்சுள்ளவரை
அன்பிற்கு அகராதியாய்
பண்பிற்கு ஆசானாய்
கள்ளமறியா உள்ளங்கொண்ட
உங்களை காண்பது
இனி எப்போது
அச்சம் மடம் நாணம்
என பெண் என்றால்
அம்மா தான் ஞாபகம்
அடுத்த பிறவியிலும் எமக்கு
அம்மாவாய் இருந்திட
இறைவனை இறைஞ்சுகிறோம்
எம்மைத் தழுவிச் செல்லும்
தென்றலாய் நித்தமும்
உங்கள் நினைவுகளுடன்
எங்கள் மூச்சுள்ளவரை
தகவல்:
குடும்பத்தினர்
என்றும் அதிகாலையில் துயில் எழுப்பும் என் கதிரவன் அன்பினால் அடிமையாக்கும் அட்சரபாத்திரம் ஒப்பனையில் சிங்காரி மங்கையரை விஞ்சி சேலை கட்டும் மாதரசி வெள்ளிக்கிழமையென்றால் துள்ளிப்போய் அள்ளி வருவீர்...