
அமரர் செல்வராணி தியாகராஜா
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரிய மாமி,
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு வேறு உலகம் சென்றது ஏன்?
இதிலிருந்து எப்பிடி எம்மை மீட்க போறோம் என்ற விடை தெரியா கேள்விகளுடன் சுற்றித்திரியும்
- உங்கள் கைக்குள் வளர்ந்த பிள்ளைகள்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபம்