எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எங்கள் அன்னையின் மறைவுச்செய்தியைக் கேட்டு எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து எங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், அனுதாபச்செய்திகளை தொலைபேசி மூலம் தெரிவித்தவர்களுக்கும், வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்து அன்னாரின் இறுதிக்கிரியையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் கலந்து கொண்டு எமக்கு எல்லா விதத்திலும் ஆறுதல் அளித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபம்