யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிலாபம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி தியாகராஜா அவர்கள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் ஆனந்தமயில் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அரியக்குட்டி பொன்னுக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராஜராணி(லதா- கனடா), ரஜனி(ரஞ்சி- லண்டன்), மதிவண்ணன்(கனடா), மலர்விழி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரட்ணபூபதி(லண்டன்), ஆனந்தபூபதி( கனடா), கதிரமலை குருநாதன்(சிலாபம்), சிவனொளிபாதம்(ஹொலண்ட்), சிவநாதன்(சிலாபம்), அனுஷாம்பாள்(சிலாபம்), சாரதாம்பாள்(சுவிஸ்), ராதிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருனைரூபன்(கனடா), மனோகரன்(லண்டன்), மைதிலி(கனடா), மகேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசேந்திரம்(ஜேர்மனி), சிவநாதன்(கனடா), விஜயசாந்தி(சிலாபம்), விமலாதேவி(ஹொலண்ட்), கெளரீஸ்வரி(சிலாபம்), பேரின்பராஜா(சிலாபம்), வேல்முத்து(சுவிஸ்), குமரசோதி(சுவிஸ்), பாலசிங்கம்(திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரசாந், லஷ்மிதா, அதிஷயா, அதினயா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
மதுரா, மாதவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபம்