Clicky

தோற்றம் 19 SEP 1943
மறைவு 07 MAY 2022
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன்
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் (U.K.), முன்னாள் தலைவர்- காரை. அபிவிருத்திச் சபை, நிறுவுனர்- களபூமி கலையகம்
வயது 78
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன் 1943 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirunavukarasu Siva Mageson
1943 - 2022

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் லண்டன் ,விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்கள் இன்று 07/05/2022 காலமானர் .அவர்களின் இழப்பு காரைநகர் மக்களுக்கும் களபூமி மக்களுக்கு பேரிழப்பாகும். அன்னார் களபூமி கலையகத்தின் ஸ்தாபகரும் களபூமி மண்ணின் அபிவிருத்தியில் உறுதுணையாக செயற்பட்டுவந்தவ௫ம் புலத்திலும் நிலத்திலும் காரைநகர் களபூமி மக்களுக்கு தன்னலமற்ற நிலையான சமூக சேவையாற்றினார் .அன்னார் திக்கரை மு௫கமூர்த்தி கோயில் முன்னால் அறங்காவல௫ம் ஆவர்.அன்னார் தனது கடைசிக்காலத்தை பிறந்த மண்ணில் களித்து தனது பிறந்த மண்ணின் பல அபிவிருத்திகளை முன்னின்று நடத்தினார் அன்னார் திக்கரை முருகனின் திருப்பணிகளிளும் முக்கிய பங்கு வகித்து லண்டனில் இருந்து ஆலயத்திற்கான கண்டாமணியை செய்து அனுப்புவதற்கு முக்கிய தொண்டனாக செயற்பட்டார் அன்னாரின் பிரிவால் துயரும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திக்கரை முருகனைப்பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute

இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.