Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 SEP 1943
மறைவு 07 MAY 2022
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன்
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் (U.K.), முன்னாள் தலைவர்- காரை. அபிவிருத்திச் சபை, நிறுவுனர்- களபூமி கலையகம்
வயது 78
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன் 1943 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும்,  காரைநகர் களபூமி விளானையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கனகசபை(முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்) அவர்களின் மகன்வழிப் பேரனும், காலஞ்சென்ற சண்முகம் அம்பலவாணர்(சட்டம்பி அம்பலம், முன்னாள் ஆசிரியர், காரை- இந்துக் கல்லூரி) அவர்களின் மகள்வழிப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி கனகசபை திருநாவுக்கரசு(முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு ஆறுமுகம்(கண்டி ஆறுமுகம்) பத்மாசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாசினி(British Railways, U.K.) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Dr.மனோரஞ்சன்(பிரித்தானியா), Dr.பாமினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Andy Monkton(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மனோன்மணி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கனடா), Dr. தவமணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிராஜா(முன்னாள் உப அதிபர், காரை- இந்துக் கல்லூரி), கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற பொறியியலாளர்-அவுஸ்திரேலியா), சரோஜினி(பிரித்தானியா), மகேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்றவர்களான இந்திராணி, யோகேந்திரன், லோகநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Noah மதன், Max ரவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் களபூமி காரைநகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Thirunavukarasu Siva Mageson was born in Karainagar Kalapoomi, Jaffna and Lived in London, UK and Karainagar Kalapoomi and passed away peacefully on Saturday 7th May 2022.

Loving Grandson of late Sithamaparapillai, Kanagasabai and late Shanmugam, Ampalavanar.

He is the loving son of late Kanagasabai Thirunavukarasu Sellammah and son in law of late Kandappu Arumugam Pathmasini.

Beloved husband of Kamalasini(British Railways, UK).

Loving father of Dr. Manoranjan, Dr. Pamini.

Loving father-in-law of Andy Monkton.

Ever loving brother of Manonmany(Rtd. Teacher- Canada), Dr.Thavamany(Australia).

Loving Brother-in-Law of Late Thambirajah(Rtd. Teacher), Kanapathipilla(Rtd. Engineer- Australia), Sarojini(UK), Mahendran, Raveendran, Indirani, Yogendran, Logananthini.

Ever-loving Grandfather of Noah Mathan, Max Ravi.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோன்மணி தம்பிராசா - சகோதரி
Dr. தவமணி கணபதிப்பிள்ளை - சகோதரி

Photos