Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 SEP 1943
மறைவு 07 MAY 2022
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன்
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் (U.K.), முன்னாள் தலைவர்- காரை. அபிவிருத்திச் சபை, நிறுவுனர்- களபூமி கலையகம்
வயது 78
அமரர் திருநாவுக்கரசு சிவா மகேசன் 1943 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், காரைநகர் களபூமி விளானையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 27-04-2023

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த
எம் தெய்வமே...

நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்

நீங்கள் எங்களுக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!     

தகவல்: குடும்பத்தினர்

Photos