Clicky

தோற்றம் 16 MAR 1938
மறைவு 24 MAR 2023
அமரர் திருச்செல்வம் நாகேஸ்வரி
ஆசிரியர்- புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை
வயது 85
அமரர் திருச்செல்வம் நாகேஸ்வரி 1938 - 2023 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiruchelvam Nageswary
1938 - 2023

இறைபதம் அடைந்த திருமதி திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Mar, 2023
நன்றி நவிலல் Sun, 23 Apr, 2023