Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 MAR 1938
மறைவு 24 MAR 2023
அமரர் திருச்செல்வம் நாகேஸ்வரி
ஆசிரியர்- புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை
வயது 85
அமரர் திருச்செல்வம் நாகேஸ்வரி 1938 - 2023 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா(Island Motors), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சரஸ்வதி, இராசலட்சுமி, பரமேஸ்வரி, பிரேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு அக்காவும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நாகராஜா, இராசரத்தினம், பத்மநாதன், சபாரட்ணம், பார்வதி, ராசரத்தினம், நடராசா, நாகபூசணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிர்தவள்ளி, வரதேஸ்வரி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பரமலிங்கம் ஆகியோரின் அருமைச் சகலியும்,

திருமகள்(Asiyan's Group of Company), ஜெகதீஸ்வரன்(Aksya's Fashion), கலைமகள், பூமகள்(Varatha's silk and Aisha's silk), காலஞ்சென்ற ஜெயவரதன், நாமகள்(Gunaam's Super Market), சியாமளா(Varatha's Silk and Akaram Silk) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேஸ்குமார்(Asiyan's Group of Company), பிரேமமலர்(Aksya's Fashion), மனோகர், சிவகுமார்(Varatha's silk and Aisha's silk), சிவயோகநாதன்(Gunaam's Super Market), கேதீஸ்வரன்(Varatha's Silk and Akaram Silk) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுயேன், செந்தா, சுயின், கிருஜன், கீர்த்திகன், அக்‌ஷயா, துசாந்தன், வைதேகி, தினேஸ், தனோஜன், சாருகன், பிரசான், ஐஸ்வர்யா, நிர்த்திகா, சிந்துயா, வருணிகா, பரதன், அகரன், சாஜிகரிஷா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

அஸ்ரேயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன் - மகன்
ரஜனி - மகள்
கலா - மகள்
புஸ்பா - மகள்
நளினி - மகள்
சியாமளா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 23 Apr, 2023