Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 AUG 1938
மறைவு 13 NOV 2022
அமரர் திருசெல்வம் கந்தையா
வயது 84
அமரர் திருசெல்வம் கந்தையா 1938 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருசெல்வம் கந்தையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டு நான்கு ஆண்டுகள் சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
 எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!

இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
 பிரிக்க முடியாத சொந்தமும்
 மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!

பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
 பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
 பூமுகத்தை தேடுகின்றோம்.

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம் உள்ளத்தில்
 என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

     

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 15 Nov, 2022
நன்றி நவிலல் Tue, 13 Dec, 2022