Clicky

பிறப்பு 28 APR 1981
இறப்பு 22 FEB 2020
அமரர் திருச்செல்வம் டிலோஜன் (டிலோ)
வயது 38
அமரர் திருச்செல்வம் டிலோஜன் 1981 - 2020 இளவாலை சிறுவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiruchelvam Dilogen
1981 - 2020

கண்ணில் உயிரை வைத்துகொண்டு இன்று காற்றில் கலந்துவிட்டாய்..... இந்த மண்ணில் உன்னைப் போல் இனி யாரை நாங்கள் காண்போம்... நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! இன்று எங்களை தொற்றிக் கொண்ட சோகத்தை எங்கு தொலைப்பது.. காற்று கூட நிரப்ப முடியாத வெற்றிடமானது நீ வாழ்ந்த பூமி... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்...

Tribute by
Viji Deen
மைத்துனர்
France
Write Tribute