மரண அறிவித்தல்

அமரர் திருச்செல்வம் டிலோஜன்
(டிலோ)
வயது 38

அமரர் திருச்செல்வம் டிலோஜன்
1981 -
2020
இளவாலை சிறுவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் டிலோஜன் அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திருச்செல்வம் பற்றிமா தம்பதிகளின் ஏக புத்திரரும், நவரட்ணசிங்கம் விமலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜீன் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனீஸ், லதூர்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாமினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரூபன், காலஞ்சென்ற அருந்தா, டிலான், ஜெறான், நிஷான், டீன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுகிந்தினி, சுபோதினி, பிரியந்தி, விஜி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
தோமா, மெலீனா, டிருஷா, அலைஷா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I mis u lots annoi