Clicky

பிறப்பு 28 APR 1981
இறப்பு 22 FEB 2020
அமரர் திருச்செல்வம் டிலோஜன் (டிலோ)
வயது 38
அமரர் திருச்செல்வம் டிலோஜன் 1981 - 2020 இளவாலை சிறுவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiruchelvam Dilogen
1981 - 2020

சிரிக்கமட்டுமே தெரிந்த எங்கள் உதடுகளுக்கு..., சினுங்கவும் கற்றுக்கொடுத்துவிட்டாய்...!!! இலவன்பஞ்சாக இருந்த எங்கள் இதயங்கள்..., இறுகியதே இரும்பாக...!!! சிறகடித்துப் பறந்த எங்கள் உள்ளங்கள்..., சிக்குண்டு தவிக்கிறதே...!!! கவலையறியா எங்கள் கண்கள்..., கடலெனப் பொங்குகிறதே...!!! இன்றுடன் ஒரு மாதம் ஆனாலும், உன் பிரிவின்  வலிகள் மட்டும் ஆறவில்லையே...!!!

Write Tribute