கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirinamam Markandu
1939 -
2013
என் சிறுவயது நினைவுகளில் நிற்கும் மார்க்கண்டு மாமாவை அன்புடன் நினைவுகூர்கிறேன். நெல்லியடி மில்லின் முன் மின்கம்பத்தில் சாய்ந்து நிற்கும் அவரது உருவம் என்றும் மறக்க முடியாதது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
Tribute by
Raj
Nelliady
United Kingdom
Write Tribute