Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 AUG 1939
இறப்பு 13 MAY 2013
அமரர் திருநாமம் மார்க்கண்டு
வயது 73
அமரர் திருநாமம் மார்க்கண்டு 1939 - 2013 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாமம் மார்க்கண்டு அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.  

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடம் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
 நினைக்கும் போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
 விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
 உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos