12ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாமம் மார்க்கண்டு அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்-அப்பா தன்னை
உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல் உம்மை
உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம் இன்று
நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட எம்
மனமோ உங்களின் அன்புக்காய்
ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute