Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 AUG 1939
இறப்பு 13 MAY 2013
அமரர் திருநாமம் மார்க்கண்டு
வயது 73
அமரர் திருநாமம் மார்க்கண்டு 1939 - 2013 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாமம் மார்க்கண்டு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு 10 சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices