பிறப்பு 23 NOV 1941
இறப்பு 13 OCT 2020
அமரர் திரவியம் ஜோர்ஜ் திரேசா 1941 - 2020 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thiraviyam George Theresa
1941 - 2020

அம்மா மிகுந்த துயர் அடைகின்றேன். எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் ஆனால் இனந்தெரியாததொரு தாயின் பிள்ளைகளாய் நாம் இருந்தோம். உங்களுடன் பழகியது சிலகாலம் புரிந்து கொண்ட மிகப்பெரியதேசத்தின் மீதான பாசம் அம்மா உங்கள் பேச்சும் சிரிப்பும் பல ஆண்டுகள் சென்று என் கண்மணிக்குள் நிற்கின்றது. நீங்கள் வாழ்ந்த காலம்பேறு பெற்ற காலம் உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாப்பேறும் பெற்றீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சென்று வாருங்கள் அம்மா உங்கள் பிரிவால் துயருற்று இருக்கும் அனைவருடன் நானும் எனது குடும்பமும் துயரினைப் பகிர்கின்றோம். து.மேத்தா - பிரான்சு

Write Tribute