4ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
23 NOV 1941
மறைவு
13 OCT 2020
அமரர் திரவியம் ஜோர்ஜ் திரேசா
வயது 78
-
23 NOV 1941 - 13 OCT 2020 (78 வயது)
-
பிறந்த இடம் : நாரந்தனை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஆறுகால்மடம், Sri Lanka பலெர்மோ, Italy பிரித்தானியா, United Kingdom
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் பாடசாலை வீதியை வதிவிடமாகவும், இத்தாலி Palermo, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரவியம் ஜோர்ஜ் திரேசா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே அன்னையே!
இப் பூவுலக வாழ்வுதனை நீத்து
ஆண்டு நான்கு கடந்ததுவோ?
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என நாம் மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
உங்களை இழந்த கணம் முதல்
உளம் சிதைந்து துடிக்கின்றோம்!
எங்கள் வாழ்வாதாரமே
எங்கள் அன்னையே!
எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈர்ந்துவிட்டு
மெழுகுவர்த்தி போன்றே
தியாகமாகிப் போனீரே!
எம் ஆரூயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்..!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நாரந்தனை, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 14 Oct, 2020
நன்றி நவிலல்
Wed, 11 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 13 Oct, 2023
Request Contact ( )

அமரர் திரவியம் ஜோர்ஜ் திரேசா
1941 -
2020
நாரந்தனை, Sri Lanka