4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தில்லையம்பலம் மார்க்கண்டு
இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தர்- நீர்ப்பாசன திணைக்களம்
வயது 89

அமரர் தில்லையம்பலம் மார்க்கண்டு
1932 -
2021
காரைநகர் களபூமி, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருணையின் வடிவமே காரைநகர் மைந்தரே
காலத்தின் கட்டாயத்தால் காவியமானவரே !
தலை நிமிர்ந்து நாம் வாழ தனையீர்ந்த தந்தையே
தலை சாய தோள்ளின்றி தவிக்கின்றோம் இன்று !
அளவற்ற அன்பாலே எமை அரவணைத்த அப்பா
ஆண்டவன் அழைத்திட உனை அர்ப்பணித்தாய் அவனிடம்
அப்பா நீ இல்லாமல் அனாதையாய் நிற்கின்றோம் -
உன்
ஆத்ம சாந்திக்காய் ஆண்டவன் தாள் பணிந்தோம்
தகவல்:
குடும்பத்தினர்