Clicky

அன்னை மடியில் 16 FEB 1940
ஆண்டவன் அடியில் 04 FEB 2024
அமரர் தில்லையம்பலம் அன்னலெட்சுமி 1940 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும்.நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.. பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர்கள். உங்கள் ஆத்மா சிவபுரத்து சிவன் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். 🙏🏽ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!. 🌺🌺🌺🌺🌺🙏🏽🙏🏽🙏🏽 உறவினர் தயாபரன் சங்கரப்பிள்ளை& றாஜி குடும்பம்
Write Tribute