Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 FEB 1940
ஆண்டவன் அடியில் 04 FEB 2024
அமரர் தில்லையம்பலம் அன்னலெட்சுமி 1940 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 19, சிவபுரம், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் அன்னலெட்சுமி அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Ottawa இல் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சின்னையா, வேதநாயகம், கனகசபை, மதியாபரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(கொழும்பு), மகாலெட்சுமி(பாலிநகர்), யோகேஸ்வரன்(Toronto), விஜயலெட்சுமி(Toronto), இராசலெட்சுமி(Toronto), அகிலேஸ்வரன்(Toronto), வரதலெட்சுமி(Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி, செல்வநாயகம், நகுலேஸ்வரி, நித்தியானந்தராசா, காலஞ்சென்ற தங்கேஸ்வரன், சசிகரன், ஓவியவாணி, சிவகணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உமேஸ், டினேஸ், நிதூசனி, நரேஸ், தயாழினி, அனுசன், பிரபாலினி, பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, சயோனா, ஆருஜன், சாமினி, அஷ்வினி, பிரவீன், டேசினி, சஞ்சனா, திலக்‌ஷி, கீர்த்திகா, தர்ஷி, செறின், சசிகுமார், கௌசல்யா, நிராஜ், விபித்ரா, தர்மசீலன், யுவனீஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்தன், கிருசன், அகரன், அத்விகா, அபிஷன், ஹரிஸ், அருட்சன், அர்நிஸ், அக்சரா, பிரநாத், ஆர்ணா, ஆரிஷா, கரிஸ்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராணி - மருமகள்
மகா - மகள்
யோகன் - மகன்
விஜி - மகள்
ராஜி - மகள்
அகிலன் - மகன்
வாணி - மகள்

Photos

Notices