Clicky

அன்னை மடியில் 16 FEB 1940
ஆண்டவன் அடியில் 04 FEB 2024
அமரர் தில்லையம்பலம் அன்னலெட்சுமி 1940 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மம்மா என எல்லோரினாலும்ஆழைத்ததின் ஆழத்தை இறுதி நேரங்களின் நிமிடங்களில் உங்களை பார்த்த போது உணர்ந்து கொன்டேன்; ஆலயம் செல்வோம் என புறப்பட்டு சென்ற என்னை ஏன் உங்களிடம் அழைத்து வந்தான் நம் சிவன், இறையருள் பெற வேண்டுமென உங்களை வணங்கிய போது உணர்ந்து கொன்டேன். உங்களின ஆத்மா சிவனின் ஆசிகளை தனதாக்கியது; அமைதியாக இறைவனின் பாதங்களில் உறக்கத்தை தொடருங்கள் அம்மம்மா! உங்களின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினருக் தன்நம்பிக்கையுடன் கூடிய தைரியத்தை வழங்க இறைவனை பிராத்திக்கின்றேன்
Write Tribute