அமரர் தில்லைநாதன் தயாபரன்
வயது 50
அமரர் தில்லைநாதன் தயாபரன்
1974 -
2024
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thillainathan Thayaparan
1974 -
2024
தயா உமது இந்த அறிவித்தலை பார்த்தது ம். நம்பமுடியவில்லை. உனது பாடசாலைக் பருவ காலங்கள் தான் கண்முன் நிழலாடுகிறது. உமது பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து எந்தநேரமும் மகிழ்ச்சி யாக ஏதாவது செய்து கொண்டிருப்பாய். உமது குறும்புத்தனமும் சிரிப்பும் மறக்க முடியாது. இருந்தாலும் மாமா வருகிறார் என்றால் எதுவும் தெரியாத து போல் நிற்பாய். ஏன்டா எல்லோரையும் அழவைத்து விட்டு சென்று விட்டாய் உமது ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute