Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1974
இறப்பு 14 NOV 2024
திரு தில்லைநாதன் தயாபரன் 1974 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் தயாபரன் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தில்லைநாதன், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இலட்சுமனன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

திஷாந்தன், திவாகி, அங்கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்திமாலா, ஜெயந்திமாலா, சசிதரன், சுகந்திமாலா, வசந்திமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனபாலன்(பாலன்), கலாநிதி, சண்முகநாதன்(சூரி), ஜெகதீஸ்வரி, தயாநிதி, சிவானந்தன், சிவநிதி, பரமேஸ்வரன், ஜீவராஜா, ஜவீன், உமா, விக்னேஸ்வரன், சூரியப்பிரகாசம், யமுனாதேவி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, விஜயகுமார், மல்லிகாதேவி, அருட்சோதி, ஜெயா, துர்க்கா, காலஞ்சென்ற அகிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

Meeting-ID: 751 4809 0730
Kenncode: TNbf4N


RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

திஷாந்தன் - மகன்
திவாகி - மகள்
சுகந்தி - சகோதரி
ஜவீன் - மைத்துனர்
பாலன் - மைத்துனர்
தயாநிதி - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos