Clicky

பிறப்பு 06 JAN 1974
இறப்பு 14 NOV 2024
அமரர் தில்லைநாதன் தயாபரன்
வயது 50
அமரர் தில்லைநாதன் தயாபரன் 1974 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thillainathan Thayaparan
1974 - 2024

ஆழ்ந்த அனுதாபங்கள் பாதிவயதில் இறந்துபோக யார் அழைத்ததோ? மீதி வாழ்க்கை என்னவென்று யார் உரைப்பரோ? மறந்து வாழ யாருமில்லை மனம்பொறுக்குமோ மாய வாழ்க்கை மறைந்து வான வழிதிறக்குமோ தெய்வபாதம் பற்றி பாதை சேர வழிபிறக்குதோ மண்ணில் நாங்கள் தங்கள் வரவைக்காத்து நிற்கிறோம் இப்போ நாங்களிங்கு தோற்று நிற்கிறோம். ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி।!! ஓம் நமச்சிவாய!!!

Write Tribute