Clicky

பிறப்பு 14 MAR 1958
இறப்பு 29 NOV 2020
அமரர் தில்லைநாதன் சிறீ காந்தராஜா (சிறீ)
Fast Food Inden உரிமையாளர், Paris
வயது 62
அமரர் தில்லைநாதன் சிறீ காந்தராஜா 1958 - 2020 Meesalai South, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிறு வயது முதல் ஒன்றாக திரிந்தும் விளையாடியும் , பின்னர் பிரான்ஸ் வந்தும் ஒருவரோடு ஒருவர் அன்போடும் ஆதரவோடும் பழகி வந்தோம். மாறாத நினைவுகளை மட்டும் என் மனதில் விட்டு நீ மட்டும் விரைந்து சென்று விட்டாய் . நினைவு தெரியும் வரை தொலைபேசியில் உரையாடினோம் . ஆனால் இன்று சொல்லாமலே எல்லோரையும் விட்டு தொலை தூரம் சென்றுவிட்டாய் .உன் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Nov, 2020
நன்றி நவிலல் Tue, 29 Dec, 2020